பொது செய்தி

தமிழ்நாடு

துவக்க விழா

Added : டிச 29, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் காங்.,136 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து காந்திசிலை வரை ஊர்வலமாக வந்தனர்.காந்தி சிலைக்கு எம்.எல்.ஏ.,பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.வட்டார தலைவர் ராமர் வரவேற்றார். நகர தலைவர் சுரேஷ் காந்தி நன்றி

முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் காங்.,136 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பஸ் ஸ்டாண்டில் இருந்து காந்திசிலை வரை ஊர்வலமாக வந்தனர்.காந்தி சிலைக்கு எம்.எல்.ஏ.,பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார்.வட்டார தலைவர் ராமர் வரவேற்றார். நகர தலைவர் சுரேஷ் காந்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X