அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளை தலை நிமிர செய்த வேளாண் சட்டம்: அண்ணாமலை

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (60)
Share
Advertisement
வெள்ளகோவில் : ''மோடி அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளை தலை நிமிர செய்துள்ளது,'' என, பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை பேசினார்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், புதிய வேளாண் சட்டம் குறித்து, பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அண்ணாமலை பேசியதாவது: டில்லியில் போராடுபவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல; அவர்கள் கமிஷன் ஏஜென்ட்கள். மோடி அரசின் வேளாண் சட்டம், விவசாயிகளை தலை நிமிர
BJP, Annamalai, Agriculture Bill

வெள்ளகோவில் : ''மோடி அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளை தலை நிமிர செய்துள்ளது,'' என, பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், புதிய வேளாண் சட்டம் குறித்து, பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அண்ணாமலை பேசியதாவது: டில்லியில் போராடுபவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல; அவர்கள் கமிஷன் ஏஜென்ட்கள். மோடி அரசின் வேளாண் சட்டம், விவசாயிகளை தலை நிமிர செய்துள்ளது.விளைவித்த விளை பொருட்களை விவசாயி தனிநபர் அல்லது கூட்டாக சேர்ந்தும், விற்பனை செய்யலாம்.


latest tamil news


விளைபொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும், இருப்பு வைத்து கட்டுபடியான விலை வரும்போது, விற்று கொள்ளலாம். குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை என்றால், அரசே வாங்கிக் கொள்ளும். விளைவித்தவர், விலை நிர்ணயம் செய்யலாம். எவ்வளவு போராடினாலும் வேளாண் சட்டத்திலிருந்து, ஒரு 'கமா'வை கூட, எடுக்க மாட்டோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
29-டிச-202017:52:43 IST Report Abuse
Palanivelu Kandasamy ஆமாம். சிவனேனு வேலை பார்த்திக்கிட்டிருந்த விவசாயிகளை கோபத்தோடு தலை நிமிர வைத்தன இந்த வேளாண் சட்டங்கள். இதுல பெருமை வேற.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-டிச-202015:54:14 IST Report Abuse
தமிழவேல் இந்த பாணியில் பேசினால், விவசாயிகளின் ஓட்டு அம்போ ஆகிடும். ""எவ்வளவு போராடினாலும் வேளாண் சட்டத்திலிருந்து, ஒரு 'கமா'வை கூட, எடுக்க மாட்டோம்.""
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
29-டிச-202014:45:06 IST Report Abuse
Murthy இதை அங்கு போராடும் விவசாயிகளிடம் சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X