வாலிபர் தற்கொலைசெங்கல்பட்டு: செங்கல்பட்டு, கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சன் மகன் சரண்ராஜ், 34. இவர், மருந்து விற்பனை பிரதிநிதி.கொரோனா வைரஸ் தொற்றால், மூன்று மாதங்களாக பணியின்றி, வருமானம் இல்லாமல், மன வேதனையில் இருந்தார்.இதனால் மனமுடைந்த அவர், நேற்று, வீட்டில் துாக்கிட்டு இறந்தார். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement