பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் நாளில் 72 மனுக்கள்

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறைதீர் நாளான நேற்று, பொதுமக்களிடம் இருந்து, 72 மனுக்கள் பெறப்பட்டன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்திர குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக, குறைதீர் நாளான திங்கட்கிழமைகளில், கோரிக்கை மனுவை பெற, அலுவலக நுழைவாயிலில், வருவாய்த்துறை அலுவலர்கள்

சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, குறைதீர் நாளான நேற்று, பொதுமக்களிடம் இருந்து, 72 மனுக்கள் பெறப்பட்டன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், வாரந்திர குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக, குறைதீர் நாளான திங்கட்கிழமைகளில், கோரிக்கை மனுவை பெற, அலுவலக நுழைவாயிலில், வருவாய்த்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறைதீர் நாளான நேற்று, உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து, 74 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களுக்கு உடனுக்குடன் ஒப்புகைச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X