பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி 'வசந்த் அண்டு கோ'

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை - 'வசந்த் அண்டு கோ'வில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில், 92 கிளைகளுடன் இயங்கி வரும், 'வசந்த் அண்டு கோ' நிறுவனம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, குறைந்த விலையில், பல அரிய சலுகையுடன், பரிசு பொருட்களும் வழங்கிறோம். 50

சென்னை - 'வசந்த் அண்டு கோ'வில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில், 92 கிளைகளுடன் இயங்கி வரும், 'வசந்த் அண்டு கோ' நிறுவனம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது.கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, குறைந்த விலையில், பல அரிய சலுகையுடன், பரிசு பொருட்களும் வழங்கிறோம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள, எல்.இ.டி., டிவி.,க்கு, பார் ஸ்பீக்கர் இலவசமாக கிடைக்கும். முன்னணி நிறுவனங்களின், ஏசி, வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கும், ஏராளமான பரிசு பொருட்கள் உள்ளன.மேலும், 1,001, 5,001, 29 ஆயிரத்து, 990 மற்றும் 39 ஆயிரத்து, 990 ஆகிய விலையில், 'காம்போ' சலுகைகள் உள்ளன. சுலப மாத தவணை சலுகையுடன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பர்னிச்சர்கள், மிக குறைந்த விலையில் கிடைக்கும்.அதேபோல், குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் மொபைல் போன்களுக்கு, 'புளூ டூத்' இலவசமாக வழங்கப்படும்.கொள்முதலில் கிடைக்கும் சலுகைகள், பரிசு பொருட்களை, நாங்களே வைத்துக் கொள்ளாமல், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன் காரணமாகவே, 43 ஆண்டு கால அனுபவம், நற்பெயரை இன்றளவும் தக்க வைத்துள்ளோம்.பொருட்கள் மற்றும் விற்பனை தொடர்பான விபரங்களுக்கு, 93335 93335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X