அரசியல் செய்தி

தமிழ்நாடு

32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர்: பா.ஜ., தேர்தல் வியூகம்

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை: பா.ஜ., ஓட்டு வங்கியை உருவாக்க 32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.சட்டசபை தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்களில் ஓட்டுச்சாவடி வாரியாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக மாற்ற வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஓட்டுச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 32 பேருக்கு ஒரு பொறுப்பாளர்
BJP, TN election, Bharatiya Janata Party,பாஜ, தேர்தல் வியூகம்

சென்னை: பா.ஜ., ஓட்டு வங்கியை உருவாக்க 32 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்களில் ஓட்டுச்சாவடி வாரியாக உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை பா.ஜ.,வின் ஓட்டு வங்கியாக மாற்ற வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஓட்டுச்சாவடியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 32 பேருக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 50 சதவீதம் அதாவது 16 ஓட்டுக்களை பா.ஜ.,விற்கான ஓட்டு வங்கியாக மாற்றுவது கட்டாயம்.


latest tamil news


சமுதாய தலைவர்கள் பட்டியல், முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை தயாரித்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடையும் வகையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில தலைமை உத்தரவுப்படி தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
29-டிச-202017:57:46 IST Report Abuse
Ellamman இவர்கள் என்ன விதத்தில் மற்ற கட்சியினரிடம் இருந்து மாறுபட்டவர்கள்???
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
29-டிச-202017:50:26 IST Report Abuse
Ellamman வரைமுறையை இல்லாமல் எழுதுவது என்பது எது தான்...
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
29-டிச-202013:15:01 IST Report Abuse
Raj அத்தனை பொறுப்பாளர்களை நியமிக்கும் அளவிற்கு பிஜேபி யில் ஆள் இல்லையே....
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்கான்க்ராஸ் கட்சிக்கு நாடு முழுவதும் ஆள் இல்லையே. கட்சியையே தேட வேண்டியதாக அல்லவா இருக்கிறது நிலைமை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X