பொது செய்தி

தமிழ்நாடு

'108' ஆம்புலன்சில் பிரசவம் தாயும், குழந்தையும் நலம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை அருகே வசிப்பவர் குமார். இவரது மனைவி கோகிலா மணி, 28. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அஜித், பைலட் நந்தகோபால்
 '108' ஆம்புலன்சில் பிரசவம் தாயும், குழந்தையும் நலம்

மேட்டுப்பாளையம்:அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, 108 ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை அருகே வசிப்பவர் குமார். இவரது மனைவி கோகிலா மணி, 28. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அஜித், பைலட் நந்தகோபால் ஆகியோர் விரைந்து சென்று, கோகிலாமணியை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அழைத்து வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே, இப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின், அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X