ரூ.1.70 கோடியில் வளர்ச்சி பணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.70 கோடியில் வளர்ச்சி பணிகள்

Added : டிச 29, 2020
Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூரட்சியில், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் வாயிலாக, ரூ.95 லட்சம் மதிப்பில், கஸ்துாரிபாளையம் பிரதான சாலை முதல் ரயில்வே பீடர் சாலை வரை தார்சாலை அமைக்கவும், 75 லட்சம் மதிப்பில் மகாலட்சுமி நகரில், சிறுபாலம் மற்றும் தார்சாலைகள் அமைக்கவும் பூமி பூஜை நடந்தது.கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் பணிகளை துவக்கி வைத்தார்.

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூரட்சியில், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு திட்டம் வாயிலாக, ரூ.95 லட்சம் மதிப்பில், கஸ்துாரிபாளையம் பிரதான சாலை முதல் ரயில்வே பீடர் சாலை வரை தார்சாலை அமைக்கவும், 75 லட்சம் மதிப்பில் மகாலட்சுமி நகரில், சிறுபாலம் மற்றும் தார்சாலைகள் அமைக்கவும் பூமி பூஜை நடந்தது.கோவை வடக்கு எம்.எல்.ஏ., அருண்குமார் பணிகளை துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X