ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், கொரோனா குணமான 19 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை,7,902 ஆனது. நேற்று ஒரே நாளில், 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 7,740 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 45 பேர் பலியாகியுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement