பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 49 பேர் நலம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த, 49 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 16 ஆயிரத்து, 946 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 49 பேர் உட்பட, 16 ஆயிரத்து, 383 பேர் இதுவரை நலம் பெற்றுள்ளனர். இதுவரை, 215 பேர் பலியாகியுள்ளனர். 348 பேர் சிகிச்சையில்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த, 49 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 16 ஆயிரத்து, 946 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 49 பேர் உட்பட, 16 ஆயிரத்து, 383 பேர் இதுவரை நலம் பெற்றுள்ளனர். இதுவரை, 215 பேர் பலியாகியுள்ளனர். 348 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X