கோவையில் 103 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 103 பேர் டிஸ்சார்ஜ்

Added : டிச 29, 2020
Share
கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, கொரோனா குணமான, 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்து, 074 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, ஒரு மூதாட்டி உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 646 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 103

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, கொரோனா குணமான, 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்து, 074 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, ஒரு மூதாட்டி உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 646 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 103 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை, 50 ஆயிரத்து, 581 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 847 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X