மதரசா ஒழிப்பு மசோதா

Added : டிச 29, 2020
Share
Advertisement
கவுஹாத்தி: அசாமில், மாநில அரசின் சார்பில், 610 மதரசாக்கள் எனப்படும், முஸ்லிம் சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றை பொதுப் பள்ளிகளாக மாற்றுவதுடன், மதரசாக்களுக்கான சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான மசோதாவை, கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X