பொது செய்தி

இந்தியா

கார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு சுற்றறிக்கை

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 2021ம் ஆண்டு ஏப்., 1 முதல் தயாரிக்கப்படும் கார்களில், இரண்டு ஏர் பேக் கட்டாயம் என தெரிவித்து மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இது தொடர்பாக அந்த சுற்றறிக்கையில், கார்களில், ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி, முன்பக்கமுள்ள மற்றொரு இருக்கையிலும் ஏர் பேக் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தரச்சான்று தரத்தில் ஏர் பேக் அமைப்பது கட்டாயம் அனைத்து
airbag, car,  government,

புதுடில்லி: 2021ம் ஆண்டு ஏப்., 1 முதல் தயாரிக்கப்படும் கார்களில், இரண்டு ஏர் பேக் கட்டாயம் என தெரிவித்து மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக அந்த சுற்றறிக்கையில், கார்களில், ஓட்டுநர் இருக்கை மட்டுமின்றி, முன்பக்கமுள்ள மற்றொரு இருக்கையிலும் ஏர் பேக் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய தரச்சான்று தரத்தில் ஏர் பேக் அமைப்பது கட்டாயம் அனைத்து கார்களிலும் ஓட்டுநருக்கு அருகில் இருக்கும் சீட்டுக்கும் ஏர் பேக் அமைப்பது கட்டாயம். ஏற்கனவே உள்ள பழைய மாடல்களில் புதிய கார்கள் உருவாக்கப்பட்டால், ஜூன் முதல் இரு பக்க சீட்டிலும் ஏர்பேக் அமைக்க வேண்டும். அதற்கான டிசைன்களில் மாற்றம் செய்ய வேண்டும்.இது தொடர்பாக பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-டிச-202009:37:29 IST Report Abuse
Sampath Kumar அப்ப பழைய காருக்கு சங்கு புது காருக்கு வரவேற்பு கார் பிசினஸ் பிட்சிக்கும் பெர்டோல் விற்கும் விலையில் இனி கார் வாங்குவது சாத்தியம் இல்லை நடுத்தர வர்க்கம் மக்கள் பாவம்
Rate this:
Cancel
குரு - Namakkal,இந்தியா
30-டிச-202006:32:22 IST Report Abuse
குரு லாரி ,பேருந்துக்கு ஏர் பேக் வைக்கன்ணும் சொல்லிட்ட ..... எம்ஜிஆர் காலம் வாந்துடுமீ இல்லா.... மாடு வண்டி , குதிரை வண்டி போல்லாம் இல்லா ..... இல்லை அரசுக்கும் ஏர் பேக் வைக்கன்ணும் ..... நடுத்தர மக்களை பாதிக்கும் திட்டம் இது....
Rate this:
Cancel
Nepolian s -  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-202005:04:15 IST Report Abuse
Nepolian s அவன் விலையை ஏத்துவான் காசு யாரு கொடுப்பது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X