சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தேர்தல் வந்தால் தான் ஞாபகம் வருது!'

Added : டிச 29, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'தேர்தல் வந்தால் தான்ஞாபகம் வருது!'கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம், மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்கவில்லை எனக் கூறி, தி.மு.க., சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.இதில், தி.மு.க., - எம்.பி., சண்முகசுந்தரம் பேசுகையில், 'ஓட்டுக்காக, இங்கு வந்து போராட்டம் நடத்துகிறோம் என, மக்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். அடிப்படை பிரச்னைகள்
பக்க வாத்தியம்


'தேர்தல் வந்தால் தான்ஞாபகம் வருது!'



கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம், மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்கவில்லை எனக் கூறி, தி.மு.க., சார்பில், கண்டன ஆர்பாட்டம்
நடந்தது.இதில், தி.மு.க., - எம்.பி., சண்முகசுந்தரம் பேசுகையில், 'ஓட்டுக்காக, இங்கு வந்து போராட்டம் நடத்துகிறோம் என, மக்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை என்பதற்காகவே போராகிறோம்' என்றார்.
அங்கிருந்த பொதுஜனம் ஒருவர், 'லோக்சபா தேர்தல்ல, ஓட்டு கேட்டு வரும் போது, இவரை பார்த்தது... அதுக்கப்புறம் இப்பத் தான் பார்க்கறோம்... அதுவும், சட்டசபை தேர்தலுக்காக... தேர்தல் வந்தால் தான், இவங்களுக்கு மக்கள் ஞாபகமே வருது...' என்றார். சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-டிச-202005:49:24 IST Report Abuse
D.Ambujavalli தேர்தல் இரண்டு வருஷத்துக்குள் வந்ததால் இவர்களின் முக 'தரிசனம்' கிடைக்கிறது. ஆணையம் முன்னெடுப்பது போல் ஒரே தேர்தல் கொள்கை அமுலானால் ஐந்தாண்டுகள் காத்திருந்துதான் 'சேவிக்க' முடியும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X