நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நியமனம்

Added : டிச 29, 2020
Share
விருத்தாசலம் : விருத்தாசலம் சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளராக ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தே.மு.தி.க., பொறுப்பாளர்களை நியமித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விருத்தாசலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளராக ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்

விருத்தாசலம் : விருத்தாசலம் சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளராக ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

234 சட்டசபை தொகுதிகளுக்கும் தே.மு.தி.க., பொறுப்பாளர்களை நியமித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விருத்தாசலம் சட்டசபை தொகுதி பொறுப்பாளராக ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X