சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கையை கிழித்த கொண்ட முதியவரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

Added : டிச 29, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் பிளேடால் கையை கிழித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள், 60; இவர், நேற்று மதியம் 3:00 மணியளவில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, திடீரென தான் வைத்திருந்த பிளேடால், கையில் கிழித்துக் கொண்டு சத்தம்போட்டார். தகவலறிந்த

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் பிளேடால் கையை கிழித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியை சேர்ந்தவர் பெருமாள், 60; இவர், நேற்று மதியம் 3:00 மணியளவில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, திடீரென தான் வைத்திருந்த பிளேடால், கையில் கிழித்துக் கொண்டு சத்தம்போட்டார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் பெருமாளை மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், பெருமாளை அவரது மகன் அடித்து துன்புறுத்துவதாகவும், கொலை செய்வதாகமிரட்டுவதாகவும்கூறினார்.இதையடுத்து, பெருமாளை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X