பொது செய்தி

தமிழ்நாடு

செயற்குழுக் கூட்டம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
கடலுார் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். செயலர் ஆதவன், பொருளாளர் பத்மநாபன், மாநில துணைத் தலைவர் நடராஜன் விளக்க உரையாற்றினர்.துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், செயலாளர் தனுசு, கோட்டத் தலைவர் ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் முருகானந்தம்,

கடலுார் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.

மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். செயலர் ஆதவன், பொருளாளர் பத்மநாபன், மாநில துணைத் தலைவர் நடராஜன் விளக்க உரையாற்றினர்.துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், செயலாளர் தனுசு, கோட்டத் தலைவர் ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர் முருகானந்தம், துரை, ஜமுனா, ஞானமணி ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து பேசினர். மாநில பிரதிநிதி பேரவை கூட்டத்தை சிறப்பாக நடத்துவது. சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலியமூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X