நிரவ் மோடியின் காவல் ஜன.,7 வரை நீட்டிப்பு

Updated : டிச 29, 2020 | Added : டிச 29, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
லண்டன் : நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜன. 7ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வைர வியாபாரி நிரவ் மோடி 49 பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். பின் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு

லண்டன் : நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜன. 7ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.latest tamil newsபஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து வைர வியாபாரி நிரவ் மோடி 49 பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். பின் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை வரும் ஜன. 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெற உள்ளது.


latest tamil newsஇந்நிலையில் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை நீட்டிப்பது தொடர்பான மனு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது தலைமை மாஜிஸ்திரேட் முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நிரவ் மோடி ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து நிரவ் மோடியின் காவலை ஜன. 7ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
30-டிச-202013:23:40 IST Report Abuse
sridhar yarukku theriyum avaru unmayagave jeyillil thaan irukkaraanu
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
30-டிச-202007:48:18 IST Report Abuse
Allah Daniel பாரத் ரத்னா கொடுக்க வேண்டுமானால் ‘தெற்கு ஆசிய சொகிரட்டீஸ்’ குடுத்த குரூப்பை கேட்கலாம்...
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
30-டிச-202000:11:32 IST Report Abuse
அன்பு நீரவ் மோடிக்கு பாரத் ரத்னா கொடுக்க வேண்டும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30-டிச-202010:20:22 IST Report Abuse
 Muruga Velநீங்க கொடுங்க யார் தடுத்தாங்க...
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-202012:50:35 IST Report Abuse
aashikபாஜக குடுத்தாலும் குடுக்கும் ......
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
30-டிச-202015:51:38 IST Report Abuse
 Muruga Velபாஜக கொடுக்கும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X