சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 பேருக்கு 'குண்டாஸ்'

Added : டிச 29, 2020
Share
Advertisement
சென்னை : சென்னையில், ரவுடி உட்பட, ஆறு பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்தனர். சென்னை, பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 51; ரவுடி. இவர் மீது திருட்டு, அடிதடி என, 40, வழக்குகள் உள்ளன.அதேபோல, போதை பொருள் கடத்தல் வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டம், ரங்கநாதன், 40, வேலுார் மாவட்டம் ஆசானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 51, ஆகியோர் சிக்கினர்.இவர்கள் உட்பட, ஆறு

சென்னை : சென்னையில், ரவுடி உட்பட, ஆறு பேரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்தனர்.

சென்னை, பழைய பல்லாவரத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 51; ரவுடி. இவர் மீது திருட்டு, அடிதடி என, 40, வழக்குகள் உள்ளன.அதேபோல, போதை பொருள் கடத்தல் வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்டம், ரங்கநாதன், 40, வேலுார் மாவட்டம் ஆசானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 51, ஆகியோர் சிக்கினர்.இவர்கள் உட்பட, ஆறு பேரை, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, போலீசார் நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X