பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் ஏழு இடங்களில் கமல் இன்று தேர்தல் பிரசாரம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்கள் நீதி மய்யதலைவர் கமல் இன்று ஏழு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.மாலை 4:00 மணிக்கு மாவட்ட எல்லையான தெளிச்சாத்த நல்லுாரில் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.தேவராஜ் தலைமையில் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கிருந்து மாலை 4:15க்கு பரமக்குடி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் பிரசாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மக்கள் நீதி மய்யதலைவர் கமல் இன்று ஏழு இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

மாலை 4:00 மணிக்கு மாவட்ட எல்லையான தெளிச்சாத்த நல்லுாரில் மாவட்ட செயலாளர் வக்கீல் கே.தேவராஜ் தலைமையில் தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கிருந்து மாலை 4:15க்கு பரமக்குடி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் பிரசாரம் செய்கிறார். அதனை தொடர்ந்து பெரிய பஜார் வழியாக காந்தி சிலை,கிருஷ்ணா தியேட்டர் அருகில்,பொன்னையா புரம், மணிநகர், பார்த்திபனுார் ஆகிய ஏழு இடங்களில் பேசுகிறார். அங்கிருந்து திருச்சுழி வழியாக அருப்புக்கோட்டை செல்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X