பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தை கடந்து மும்பை சென்ற இழுவை கப்பல்

Added : டிச 29, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து இரு இழுவை கப்பல்கள் மும்பை துறைமுகம் சென்றது.ஆந்திர விசாகப்பட்டி னத்தில் இருந்து புறப் பட்ட இரு இழுவை கப்பல்கள், பாம்பன் ரயில் பாலத்தை கடந்து மும்பை துறைமுகம் செல்ல பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் கப்பல் கேப்டன்கள் மனு கொடுத்தனர். நேற்று மதியம் ரயில் துாக்கு பாலம் திறந்ததும், இரு கப்பலும் கடந்து

ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை கடந்து இரு இழுவை கப்பல்கள் மும்பை துறைமுகம் சென்றது.

ஆந்திர விசாகப்பட்டி னத்தில் இருந்து புறப் பட்ட இரு இழுவை கப்பல்கள், பாம்பன் ரயில் பாலத்தை கடந்து மும்பை துறைமுகம் செல்ல பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் கப்பல் கேப்டன்கள் மனு கொடுத்தனர். நேற்று மதியம் ரயில் துாக்கு பாலம் திறந்ததும், இரு கப்பலும் கடந்து சென்றது.

இதனைத்தொடர்ந்து துாத்துக்குடி, கன்னியா குமரி, கேரளாவைச்சேர்ந்த 20க்கும் மேலானஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கட லில் இருந்து, வங்க கடலில் மீன்பிடிக்க பாம்பன் பாலத்தை கடந்து நாகை கடற்கரைக்கு சென்றது. இப்படகும், கப்பலும் வரிசையாக பாலத்தை கடந்து சென்றதை பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் இருந்தபடி சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசித்தனர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X