பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக புத்தாக்க திட்டப்பயிற்சி

Added : டிச 29, 2020
Share
Advertisement
திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றித்திற்குட்பட்ட லாந்தை ஊராட்சியில் உள்ளகருங்குளம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக புத்தாக்க திட்டப் பயிற்சி நடந்தது. ஊராட்சித்தலைவர் கவிதா தலைமை வகித்தார்.மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார்.செயல் இயக்குநர் திராவிடச்செல்வி செல்வி, கலாதேவி, ராமகிருஷ்ணன்,மரியம்பீவி, ஊராட்சி துணைத்தலைவர் கனிப்பிரியா, உட்பட கிராம

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றித்திற்குட்பட்ட லாந்தை ஊராட்சியில் உள்ளகருங்குளம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக புத்தாக்க திட்டப் பயிற்சி நடந்தது.

ஊராட்சித்தலைவர் கவிதா தலைமை வகித்தார்.மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார் முன்னிலை வகித்தார்.செயல் இயக்குநர் திராவிடச்செல்வி செல்வி, கலாதேவி, ராமகிருஷ்ணன்,மரியம்பீவி, ஊராட்சி துணைத்தலைவர் கனிப்பிரியா, உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர். கிராம முதலீட்டுத்திட்டம் தயாரித்தல், விளைவிக்கப்படும் நெல், மிளகாய், பருத்தியை சேமிப்பதற்கானவழிமுறைகள், காலந்டைகள் வளர்ப்பு, சுயதொழில் மேம்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X