பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் வீணாகிய போலீஸ் புகார் பெட்டி

Added : டிச 29, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் மக்களின் குறைகளைதெரிவிக்க இரண்டு வருடங்களுக்கு முன் முக்கிய இடங்களில் போலீசார் புகார் பெட்டி களை அமைத்தனர். இவை செயல்பாடின்றி உள்ளது.மாவட்டத்தில் குற்றங்களை கண்காணிக்க பல்வேறு பிரிவுகள்இருந்தாலும், ஆங்காங்கே நடக்கும் உள்ளூர் பிரச்னைகளை பொது மக்கள் கூற நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் செல்ல வாய்ப்பு இல்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு

பரமக்குடி : பரமக்குடியில் மக்களின் குறைகளைதெரிவிக்க இரண்டு வருடங்களுக்கு முன் முக்கிய இடங்களில் போலீசார் புகார் பெட்டி களை அமைத்தனர். இவை செயல்பாடின்றி உள்ளது.

மாவட்டத்தில் குற்றங்களை கண்காணிக்க பல்வேறு பிரிவுகள்இருந்தாலும், ஆங்காங்கே நடக்கும் உள்ளூர் பிரச்னைகளை பொது மக்கள் கூற நேரடியாக போலீஸ் ஸ்டேஷன் செல்ல வாய்ப்பு இல்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன் பரமக்குடி டி.எஸ்.பி., எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப் பட்டன.

திட்டத்தை அறிவித்த டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்உள்ளிட்ட போலீசார் டிரான்ஸ்பர் ஆகிவிடுவ தால் அந்த திட்டமும் பயனின்றி போகிறது.மேலும் நகரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா செயல்பாடின்றி உள்ளதுடன், ஐந்துமுனைரோட்டில் பொருத்தப் பட்ட சிக்னல் செயல்பட வில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X