பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் இன்று கமல் பிரசாரம்

Added : டிச 29, 2020
Share
Advertisement
சிவகங்கை : மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், இன்று திருப்புத்துாரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.இன்று காலை 11:40 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து திருப்புத்துார் வருகிறார். அங்கு திறந்தவேனில் நின்று பிரசாரம் செய்கிறார். சிவகங்கை வரும் அவர் மதியம் 12:15 மணிக்கு உள்அரங்கில் பொது அமைப்பினரிடம் கலந்துரையாடல் செய்கிறார்.சிவகங்கையில் மதிய உணவு முடிக்கும் கமல், மீண்டும் 4:30

சிவகங்கை : மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், இன்று திருப்புத்துாரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.இன்று காலை 11:40 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து திருப்புத்துார் வருகிறார். அங்கு திறந்தவேனில் நின்று பிரசாரம் செய்கிறார்.

சிவகங்கை வரும் அவர் மதியம் 12:15 மணிக்கு உள்அரங்கில் பொது அமைப்பினரிடம் கலந்துரையாடல் செய்கிறார்.சிவகங்கையில் மதிய உணவு முடிக்கும் கமல், மீண்டும் 4:30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, மாலை 6:15 மணிக்கு பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார். இரவு 8:00 மணிக்கு விருதுநகர் மாவட்டம்,அருப்புக்கோட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X