மேட்டுப்பாளையத்தில் நாளை சுப்ரீம் மொபைல்ஸ் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் நாளை சுப்ரீம் மொபைல்ஸ் துவக்கம்

Added : டிச 29, 2020
Share
கோவை:சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின், 61வது கிளை மேட்டுப்பாளையத்தில் நாளை திறக்கப்படுகிறது.நிறுவன மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி, பிராந்திய விற்பனை மேலாளர் ராஜசேகர் கூறியதாவது: எங்கள் அனைத்து கிளைகளிலும், எச்பி, டெல், லெனோவா, ஏஸர், அசஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் லேப்டாப்கள் மற்றும், 20க்கும் மேற்பட்ட முன்னணி மொபைல் போன்கள், அக்ஷசரீஸ் விற்பனைக்குள்ளன. பொருட்கள் வாங்கும்

கோவை:சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின், 61வது கிளை மேட்டுப்பாளையத்தில் நாளை திறக்கப்படுகிறது.நிறுவன மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோதி, பிராந்திய விற்பனை மேலாளர் ராஜசேகர் கூறியதாவது: எங்கள் அனைத்து கிளைகளிலும், எச்பி, டெல், லெனோவா, ஏஸர், அசஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் லேப்டாப்கள் மற்றும், 20க்கும் மேற்பட்ட முன்னணி மொபைல் போன்கள், அக்ஷசரீஸ் விற்பனைக்குள்ளன. பொருட்கள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், டிராவல் பேக் உள்ளிட்ட நிச்சய பரிசு உண்டு. கேஷ்பேக் ஆபர், ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடி கடன் வசதி, பழைய பொருட்களுக்கு அதிகபட்ச எக்சேஞ்ச் விலை, உள்ளிட்ட வசதிகளும் வழங்குகிறோம். இத்துடன் சிறப்பு சலுகைகளும் வழங்குகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடர்புக்கு: 75300 98651, 75300 98652.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X