கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மூவர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

Added : டிச 29, 2020
Share
Advertisement
கோவை:பீளமேடு, தொட்டிப்பாளையத்தை சேர்ந்த இளங்கோவனிடம், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைக்கேல் அந்தோணி, 23, ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.கடனை திருப்பி கேட்ட போது, கடந்த அக்., 21ல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மைக்கேல், கத்தியால் இளங்கோவனை குத்தினார். அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்,24, தடுக்க முயன்ற போது, அவருக்கும் கத்தி குத்து விழுந்தது.

கோவை:பீளமேடு, தொட்டிப்பாளையத்தை சேர்ந்த இளங்கோவனிடம், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைக்கேல் அந்தோணி, 23, ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து கடன் வாங்கினார்.கடனை திருப்பி கேட்ட போது, கடந்த அக்., 21ல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மைக்கேல், கத்தியால் இளங்கோவனை குத்தினார். அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்,24, தடுக்க முயன்ற போது, அவருக்கும் கத்தி குத்து விழுந்தது. சவுந்தர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பீளமேடு போலீசார் விசாரித்து, மைக்கேல், உடந்தையாக இருந்த திருநங்கைகள் ராகினி, வெண்பா ஆகியோரை கைது செய்தனர். மூவரும் ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி சக்திவேல், மூவரது ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X