சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி செயலர் மீது தாக்குதல்; நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
சிவகங்கை : திருப்புவனம் ஒன்றியம் கொந்ததை ஊராட்சி செயலர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத்தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சங்கரபரமேஸ்வரி, சத்துணவு

சிவகங்கை : திருப்புவனம் ஒன்றியம் கொந்ததை ஊராட்சி செயலர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத்தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சங்கரபரமேஸ்வரி, சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றியத்தலைவர் நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பயாஸ் அகமது நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X