பொது செய்தி

தமிழ்நாடு

அச்சுறுத்தும் காய்ந்த மரம்: விபத்துக்கு முன் அகற்றணும்

Added : டிச 30, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:சின்னேரிபாளையம் - சின்னநெகமம் ரோட்டில், காய்ந்த நிலையில் மக்களை அச்சுறுத்தும் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.பொள்ளாச்சி, சின்னேரிபாளையம் - சின்னநெகமம் ரோட்டில், நார் தொழிற்சாலைகள், கொப்பரை உலர்களங்கள் மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன.இந்த ரோட்டில், தேங்காய் பாரம் ஏற்றிய லாரி, மினி லாரிகள், இருசக்கர வாகனங்கள்
 அச்சுறுத்தும் காய்ந்த மரம்: விபத்துக்கு முன் அகற்றணும்

பொள்ளாச்சி:சின்னேரிபாளையம் - சின்னநெகமம் ரோட்டில், காய்ந்த நிலையில் மக்களை அச்சுறுத்தும் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.பொள்ளாச்சி, சின்னேரிபாளையம் - சின்னநெகமம் ரோட்டில், நார் தொழிற்சாலைகள், கொப்பரை உலர்களங்கள் மற்றும் கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன.இந்த ரோட்டில், தேங்காய் பாரம் ஏற்றிய லாரி, மினி லாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அதிகளவு சென்று வருகின்றன.இந்த ரோட்டிலுள்ள கோழிப்பண்ணைக்கு அருகில், ரோட்டோரமாக, 30 ஆண்டு கால, காய்ந்த மரம் ஒன்று அச்சுறுத்துகிறது. ரோட்டோர மரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்பாராத விதமாக அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காய்ந்த மரத்தை உடனடியாக அகற்றி, மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X