சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
உடுமலை:குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அம்மாபட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு, கட்சியின், ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.மாநில விவசாய அணி பொது செயலாளர் விஜயராகவன், மத்திய அரசின், புதிய வேளாண் மசோதாவின் நன்மைகள் குறித்து பேசினார். மாவட்ட பொது செயலாளர் குட்டியப்பன், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து பேசினார். தி.மு.க.,. உட்பட

உடுமலை:குடிமங்கலம் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அம்மாபட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு, கட்சியின், ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார்.மாநில விவசாய அணி பொது செயலாளர் விஜயராகவன், மத்திய அரசின், புதிய வேளாண் மசோதாவின் நன்மைகள் குறித்து பேசினார். மாவட்ட பொது செயலாளர் குட்டியப்பன், சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து பேசினார். தி.மு.க.,. உட்பட பல்வேறு கட்சிகளில் இருந்து, விலகி, பா.ஜ., வில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X