திருப்பூரில் 55 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் 55 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : டிச 30, 2020
Share
திருப்பூர்:கொரோனா குணமடைந்த, 55 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக, 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை, 16 ஆயிரத்து 984 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 16 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 324 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை, 215 பேர்

திருப்பூர்:கொரோனா குணமடைந்த, 55 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக, 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை, 16 ஆயிரத்து 984 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 55 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 16 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 324 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை, 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X