சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமுளியில் கஞ்சா செடிகள் அழிப்பு

Added : டிச 30, 2020
Share
Advertisement
குமுளி : கேரளா குமுளி அருகே ஒட்டகத்தலமேடு உயரமான மலைப்பகுதியாகும். இங்கு 5 மாதங்கள் ஆன கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன. குமுளி இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான போலீசார் வளர்ந்திருந்த 10 கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். இங்கு கஞ்சா செடிகள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரித்து

குமுளி : கேரளா குமுளி அருகே ஒட்டகத்தலமேடு உயரமான மலைப்பகுதியாகும். இங்கு 5 மாதங்கள் ஆன கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன. குமுளி இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான போலீசார் வளர்ந்திருந்த 10 கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். இங்கு கஞ்சா செடிகள் எப்படி வந்தன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X