மூணாறு : மூணாறு அருகே தலையார் எஸ்டேட்டைச் சேர்ந்தகருப்பசாமி 34,நேற்று முன்தினம் மாலை மறையூரை நோக்கி டூவீலரில்சென்றபோது அதன் மீது பள்ளநாடு பகுதியில் எதிரில் வந்தஅடையாளம் தெரியாத வாகனம்மோதியது.
பலத்த காயமடைந்த பலியானார்.*இடுக்கி மாவட்டம் கட்டப்பனைஅருகே காமாட்சியைச் சேர்ந்தமாத்யூ52,கட்டப்பனையில் இருந்து டூவீலரில்சென்றபோது அதன்மீது நெல்லியம்பாறை பகுதியில் எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
கொச்சி--தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே சீயப்பாறை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில்ஆம்புலன்ஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நோயாளி உட்பட ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்.----------
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE