பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 30, 2020
Share
Advertisement
கார் மோதி பலிவேடசந்துார்: சீதாசாலைப்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணி 80. இவர், லட்சுமணன்பட்டி நால்ரோடு பகுதியில் டீ குடிக்க தேசிய நெடுஞ்சாலையை கடந்துசெல்ல முயற்சித்தார். தாடிக்கொம்பில் இருந்து வேடசந்துார் சென்றஒரு கார் அவர்மீது மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியில் சுப்பிரமணி இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.இருவர்

கார் மோதி பலி

வேடசந்துார்: சீதாசாலைப்புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணி 80. இவர், லட்சுமணன்பட்டி நால்ரோடு பகுதியில் டீ குடிக்க தேசிய நெடுஞ்சாலையை கடந்துசெல்ல முயற்சித்தார். தாடிக்கொம்பில் இருந்து வேடசந்துார் சென்றஒரு கார் அவர்மீது மோதியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியில் சுப்பிரமணி இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

இருவர் தற்கொலை

வடமதுரை: காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் கார்த்திக் 31. எண்ணெய் கடை நடத்திய இவருக்கு வலிப்பு நோய் பிரச்சினையால் திருமணம் நடப்பது தள்ளிப் போனது. விரக்தியான கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.எரியோடு கரிசல்பட்டி சேர்ந்த வெள்ளைச்சாமி மனைவி ராக்கம்மாள் 65. கணவர் இறந்த பின்னர் தனியாக வசித்த இவர் மனம் வெறுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X