பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. உணவு பாதுகாப்பு ஆய்வாளர் செல்வம் வரவேற்றார். உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் ராஜ்குமார், முன்னிலை வகித்தனர்.நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் பேசியது: ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

உணவு பாதுகாப்பு ஆய்வாளர் செல்வம் வரவேற்றார். உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் ராஜ்குமார், முன்னிலை வகித்தனர்.நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் பேசியது: ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுகள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்த கூடாது.இதை தடுக்க, சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்தல் திட்டத்தை அரசு துவங்கியுள்ளது என்றார். தனியார் ஆயில் நிறுவன கார்ப்பரேஷன் பொறுப்பாளர் முனிராஜ், சமையல் எண்ணெயில் 'பயோ-டீசல்' தயாரிப்பு குறித்து விளக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X