டூவீலர்களில் சிறுவர்கள் விபத்து அபாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர்களில் சிறுவர்கள் விபத்து அபாயம்

Added : டிச 30, 2020
Share
பாலமேடு : அலங்காநல்லுார் பகுதி கிராமங்களில் அதிகளவில் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டி வருகின்றனர். இவர்கள்விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.இப்பகுதியில் ஆரம்ப பள்ளியை முடிக்காத சிறுவர்களை கூட அவர்களது பெற்றோர்கள் டூவீலரை ஓட்ட அனுமதிக்கின்றனர். கால் எட்டாத சிறுவர்கள் ஆபத்தை உணராமல்உலா வருகின்றனர். இதற்கு ரூ.25 ஆயிரம்வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. எனவே

பாலமேடு : அலங்காநல்லுார் பகுதி கிராமங்களில் அதிகளவில் சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டி வருகின்றனர். இவர்கள்விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.இப்பகுதியில் ஆரம்ப பள்ளியை முடிக்காத சிறுவர்களை கூட அவர்களது பெற்றோர்கள் டூவீலரை ஓட்ட அனுமதிக்கின்றனர். கால் எட்டாத சிறுவர்கள் ஆபத்தை உணராமல்உலா வருகின்றனர். இதற்கு ரூ.25 ஆயிரம்வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு. எனவே பிள்ளைகள் நலன் கருதி பெற்றோர் கண்டிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X