பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு கிராம சபை கூட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் கிராம வளர்ச்சி திட்டம்தயாரிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம்நடந்தது. துணை பி.டி.ஓ., அன்புசெழியன், ஊராட்சி தலைவர் கதிரேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதார வளாகம், கால்நடை மருத்துவமனை, நடுநிலை பள்ளிஅமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கம்பூர் ஊராட்சி இளைஞர்கள் செல்வராஜ், தினேஷ் மற்றும் அதிகாரிகள்

கொட்டாம்பட்டி : கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் கிராம வளர்ச்சி திட்டம்தயாரிப்பதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம்நடந்தது. துணை பி.டி.ஓ., அன்புசெழியன், ஊராட்சி தலைவர் கதிரேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதார வளாகம், கால்நடை மருத்துவமனை, நடுநிலை பள்ளிஅமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கம்பூர் ஊராட்சி இளைஞர்கள் செல்வராஜ், தினேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X