203 பயங்கரவாதிகள் காஷ்மீரில் 'என்கவுன்டர்'

Updated : டிச 30, 2020 | Added : டிச 30, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், இந்தாண்டில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்களில், 203 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில் நடப்பாண்டில் ராணுவம், சி.ஆர்.பி.எப்., மற்றும் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில், 203 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில், 166 பேர், உள்நாட்டு பயங்கரவாதிகள்; 37 பேர் பாகிஸ்தான் உட்பட பிற நாட்டினர். பொது இடங்களில்
Kashmir,terrorist, encounter,காஷ்மீர்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், இந்தாண்டில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதல்களில், 203 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் நடப்பாண்டில் ராணுவம், சி.ஆர்.பி.எப்., மற்றும் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில், 203 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில், 166 பேர், உள்நாட்டு பயங்கரவாதிகள்; 37 பேர் பாகிஸ்தான் உட்பட பிற நாட்டினர். பொது இடங்களில் நடந்த, 96 பயங்கரவாத தாக்குதல்களில் மக்கள், 43 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news


இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் கனிகம் பகுதியில், பயங்கரவாதிகளுடன் சமீபத்தில் நடந்த, 'என்கவுன்டரில்' ராணுவ வீரர் தோமர், 40, காயமடைந்தார் .ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீர மரணம் அடைந்தார்.

காண்டர்பால் பகுதியில், சமீபத்தில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உதவி எஸ்.ஐ., நேத்ரபால் சிங் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, அவர் நேற்று வீர மரணம் அடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
30-டிச-202011:18:21 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு தேச துரோகிகளின் நகக்கணுக்களை ஒவ்வொன்றாக பிய்த்து எடுக்கவேண்டும்.. அந்த வலி தான் இவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணும்.. அதிரடி நடவடிக்கை தான் இன்றைய காலத்து தேவை.பிடி பட்டவர்களின் முப்பத்தி இரண்டு பல்லையும் பிடுங்கி எறியவேண்டும் திருட்டு பசங்க விடவே கூடாது ..கூடவே ஒரு ஐநூறு பிரம்படி பிறகு தூக்கு தண்டனை இது தான் துரோகிகளுக்கு நாம் குடுக்கும் சன்மானம்..
Rate this:
Cancel
ROHAN JAMMU KASHMIR - KARUR,இந்தியா
30-டிச-202011:16:40 IST Report Abuse
ROHAN JAMMU KASHMIR இதில் நூறு என்ன இரு நூறு என்ன மூர்க்கத்தை மொத்தமாக முடித்து துடைத்து விட வேண்டும், அப்போது தான் நாடு அமைதியாகும்
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-டிச-202019:15:24 IST Report Abuse
Malick Rajaபிள்ளைதான் அப்பனுக்கு எதிரியாவான் என்பனது உண்மையான ஒன்றை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது .....
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
30-டிச-202011:09:36 IST Report Abuse
A NATARAJAN அப்போ பயங்கர வாதிகளை கொல்றதை பத்தி தினமும் போட்டுக்கிட்டு வந்தா , நல்ல தேசப்பற்று. அப்போ காங்கிரஸ் ஆட்சி நடந்தப்போ, நம்ம மிலிட்டரி வீரர்கள், கமென்டோ எல்லாம் வெது சம்பளம் வாங்கி, சும்மா ஊர் சுத்திக்கின்னு இந்தாங்கோ இன்னு சொல்ல வர்றீங்களா. ... இது எல்லாம் ராணுவ ரகசியம் இல்லை. அதை சொல்ல கூடாது என்பதும் பொய்யா. வெளிப்படையா சொன்னா தான் தேசப்பற்று.... நல்ல நியாயம்....
Rate this:
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
30-டிச-202014:54:34 IST Report Abuse
Vivekanandan Mahalingamநடந்தது காங்கிரஸ் ஆட்சி இல்லை பாகிஸ்தான் ஆட்சி....
Rate this:
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
30-டிச-202017:32:09 IST Report Abuse
A NATARAJANRTI போட்டு கேற்ற வேண்டியதுதானே சகோ. எதுவுமே நடக்கலுன்னு எப்படி சொல்றீங்கோ. அப்போ மிலிட்டரி மக்கள் எல்லாம் ஊர் சுத்தி பாத்துகிட்டு இருந்தார்களா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X