தீ விபத்தால் பாதித்த குடும்பத்திற்கு நிவாரண உதவி

Added : டிச 30, 2020
Share
Advertisement
புதுச்சேரி : தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கோபிகா எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.திருபுவனை தொகுதி, சன்னியாசிக்குப்பம், மூகாம்பிகை நகரில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரது வீடு தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.தீயில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்ட கோபிகா எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக

புதுச்சேரி : தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கோபிகா எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.திருபுவனை தொகுதி, சன்னியாசிக்குப்பம், மூகாம்பிகை நகரில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவரது வீடு தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது.தீயில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்ட கோபிகா எம்.எல்.ஏ., பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X