பொது செய்தி

தமிழ்நாடு

மலேஷியா ரக கொய்யாவில்

Added : டிச 30, 2020
Share
Advertisement
பீட்ரூட் நிற கொய்யா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி, இயற்கை பண்ணை விவசாயி எம்.பாரதி கூறியதாவது:நான் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி, பல ரக கொய்யா சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பீட்ரூட் நிற கொய்யா சாகுபடி செய்துள்ளேன். இந்த ரகம், மலேஷியா நாட்டில், அதிக விவசாயிகள்

பீட்ரூட் நிற கொய்யா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பொறியியல் பட்டதாரி, இயற்கை பண்ணை விவசாயி எம்.பாரதி கூறியதாவது:நான் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி, பல ரக கொய்யா சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பீட்ரூட் நிற கொய்யா சாகுபடி செய்துள்ளேன்.

இந்த ரகம், மலேஷியா நாட்டில், அதிக விவசாயிகள் பயிரிடுகின்றனர்.மேலும், மருத்துவக் குணம் உடைய இந்த கொய்யாவுக்கு, சந்தை விலையிலும் குறை இருக்காது. ஏற்கனவே, 'அர்கா கிரேன்' உள்ளிட்ட பல வித ரக கொய்யா சாகுபடி செய்து வருகிறேன். இந்த ரகத்தில் மட்டும், ஓராண்டுக்கு, கணிசமான வருவாய் ஈட்டுகிறேன். மற்ற ரகங்களிலும் நல்ல வருவாய். அதேபோல், மலேஷியா ரகத்திலும் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 93805 33376

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X