சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்துனரிடம் கை பை திருட்டு

Added : டிச 30, 2020
Share
Advertisement
கோயம்பேடு : பஸ்சில், நடத்துனரிடம் இருந்த, 80 ஆயிரம் ரூபாய் அடங்கிய கை பையை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 41; அரசு பஸ் நடத்துனர். நேற்று முன்தினம் இரவு, ஆரணியில் இருந்து - கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். இறங்குவதற்கு முன், இருக்கைக்கு மேலே வைத்திருந்த, 80 ஆயிரம் ரூபாய் அடங்கிய கை பையை பார்த்தபோது, மர்மநபர்கள் திருடிச்

கோயம்பேடு : பஸ்சில், நடத்துனரிடம் இருந்த, 80 ஆயிரம் ரூபாய் அடங்கிய கை பையை, மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 41; அரசு பஸ் நடத்துனர். நேற்று முன்தினம் இரவு, ஆரணியில் இருந்து - கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். இறங்குவதற்கு முன், இருக்கைக்கு மேலே வைத்திருந்த, 80 ஆயிரம் ரூபாய் அடங்கிய கை பையை பார்த்தபோது, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X