பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்து முன்னணியினர் சாலை மறியல்: 25 பேர் கைது

Added : டிச 30, 2020
Share
Advertisement
ஈரோடு: திண்டுக்கல், பத்மகிரீஸ்வரர் கோவிலில், கிரிவலம் செல்வது தொடர்பான பிரச்னையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, நேற்று இரவு வீரப்பன்சத்திரம் பகுதியில், ஐந்து நிமிடம், சத்தி சாலையில் ஹிந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகர செயலாளர் சங்கர், முரளி ஆகியோர் பங்கேற்றனர். மறியலில்

ஈரோடு: திண்டுக்கல், பத்மகிரீஸ்வரர் கோவிலில், கிரிவலம் செல்வது தொடர்பான பிரச்னையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, நேற்று இரவு வீரப்பன்சத்திரம் பகுதியில், ஐந்து நிமிடம், சத்தி சாலையில் ஹிந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகர செயலாளர் சங்கர், முரளி ஆகியோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட, 25 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X