பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை கண்டன ஆர்ப்பாட்டம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சிவகங்கையை சேர்ந்த பி.டி.ஓ., ஒருவர், உயர் அதிகாரிகளின் தொந்தரவால், தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்தது. இதை கண்டித்து, சேலம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. அச்சங்க, வட்ட கிளை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில், இலக்கு மேல் இலக்கு வைக்கும் இயந்திரத்தனத்தை

பனமரத்துப்பட்டி: சிவகங்கையை சேர்ந்த பி.டி.ஓ., ஒருவர், உயர் அதிகாரிகளின் தொந்தரவால், தற்கொலைக்கு முயன்றதாக புகார் எழுந்தது. இதை கண்டித்து, சேலம், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் சார்பில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. அச்சங்க, வட்ட கிளை தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். அதில், இலக்கு மேல் இலக்கு வைக்கும் இயந்திரத்தனத்தை கைவிடுக; ஊழியர்களுக்கு மனஉளச்சலை ஏற்படுத்தாதே; வளர்ச்சிப்பணி எனக்கூறி ஊழியர்களை வதைக்காதே என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பி.டி.ஓ., - அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X