பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணல்

Added : டிச 30, 2020
Share
Advertisement
தர்மபுரி: அஞ்சல்துறையின் அனைத்து அஞ்சலகத்திலும், அஞ்சல் காப்பீடு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், கிராமிய அஞ்சல் காப்பீடு, கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி கோட்டத்தில், காப்பீடு திட்ட முகவர்கள் நியமிப்பது தொடர்பான நேர்முகத்தேர்வு, தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில், ஒன்பது பெண்கள் உள்பட, 30

தர்மபுரி: அஞ்சல்துறையின் அனைத்து அஞ்சலகத்திலும், அஞ்சல் காப்பீடு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், கிராமிய அஞ்சல் காப்பீடு, கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி கோட்டத்தில், காப்பீடு திட்ட முகவர்கள் நியமிப்பது தொடர்பான நேர்முகத்தேர்வு, தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில், ஒன்பது பெண்கள் உள்பட, 30 பேர் பங்கேற்றனர். உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் கனகசுந்தரம், வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம், இளநிலை உதவியாளர் மலர்விழி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். அப்போது, பங்கேற்றவர்களின் கல்வி, வயது சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, 2021 ஜன.,ல் பணி ஆணை வழங்கப்படும் என, அஞ்சல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X