பொது செய்தி

தமிழ்நாடு

வட்டார கல்வி அலுவலகங்கள் ஆசிரியர் சங்கத்தில் தீர்மானம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
தர்மபுரி: தமிழ்நாடு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி, இணை பொதுச்செயலாளர் ரங்கராஜன் பேசினார். இதில், ஏரியூர், கடத்தூர் யூனியன்களில், வட்டார கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர், அரசு

தர்மபுரி: தமிழ்நாடு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் பழனி தலைமை வகித்தார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி, இணை பொதுச்செயலாளர் ரங்கராஜன் பேசினார். இதில், ஏரியூர், கடத்தூர் யூனியன்களில், வட்டார கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர், அரசு ஊழியர்களின் மீது எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X