சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம்

Added : டிச 30, 2020
Share
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிகளுக்கு, தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்களை, நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிகளுக்கு, தே.மு.தி.க., பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தே.மு.தி.க., செயலாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி தே.மு.தி.க., பொறுப்பாளர்களை, நிறுவன தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதன்படி, ஊத்தங்கரை (தனி) தொகுதி பொறுப்பாளராக பாக்கியராஜ், பர்கூர் தொகுதி கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி தொகுதி சின்னராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிறுவன தலைவர் உத்தரவின்படி, அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X