பொது செய்தி

தமிழ்நாடு

பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

Added : டிச 30, 2020
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர். கொரோனா தொற்று பரவலால், திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்கழி மாத பவுர்ணமியான நேற்று, கிரிவல பாதையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கிரிவலத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர். கொரோனா தொற்று பரவலால், திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்கழி மாத பவுர்ணமியான நேற்று, கிரிவல பாதையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கிரிவலத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. கிரிவலப்பாதையில் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. கிரிவலம் செல்ல வந்த ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X