சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொலீஸ் செய்திகள்

Added : டிச 30, 2020
Share
Advertisement
'போக்சோ' வில் இருவர் கைதுஅருப்புக்கோட்டை: மடத்துபட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் 21. டைல்ஸ் ஒட்டும் பணி செய்கிறார். இவர் அதே ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றார். சின்ராஜ் மீது அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் சின்ராஜை போக்சோ சட்டத்தில் கைது

'போக்சோ' வில் இருவர் கைது

அருப்புக்கோட்டை: மடத்துபட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் 21. டைல்ஸ் ஒட்டும் பணி செய்கிறார். இவர் அதே ஊரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். சிறுமி கர்ப்பமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றார். சின்ராஜ் மீது அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் சின்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சிவகாசி: திருத்தங்கல்லை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 17 முதல் காணவில்லை திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராஜா விசாரித்து வந்த நிலையில் சுக்கிரவார்பட்டி பட்டாசு தொழிலாளி காளிதாஸ் 24, சென்னைக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாராணி, காளிதாஸை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X