நம்பமாட்டார்கள்!

Added : டிச 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நம்பமாட்டார்கள்!வங்கி கணக்கில், 15 லட்சம் ரூபாய்; ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள்; 21 நாட்களில் கொரோனாவை வெல்வோம்; நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என, எண்ணற்ற பொய்களை கூறிவரும் பிரதமர் மோடியை, விவசாயிகள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.ராகுல்லோக்சபா எம்.பி., - காங்.,விரும்புகின்றனர்!பணக்கார நண்பர்கள் பயன்பெற வேண்டும் என்பதால், விவசாயிகளுக்கு, பா.ஜ., அரசு

நம்பமாட்டார்கள்!
வங்கி கணக்கில், 15 லட்சம் ரூபாய்; ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி வேலைவாய்ப்புகள்; 21 நாட்களில் கொரோனாவை வெல்வோம்; நம் எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என, எண்ணற்ற பொய்களை கூறிவரும் பிரதமர் மோடியை, விவசாயிகள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

ராகுல்

லோக்சபா எம்.பி., - காங்.,

விரும்புகின்றனர்!

பணக்கார நண்பர்கள் பயன்பெற வேண்டும் என்பதால், விவசாயிகளுக்கு, பா.ஜ., அரசு துரோகம் இழைக்கக் கூடாது. புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பா.ஜ.,வின் அடிமட்ட தொண்டர்களும் அதையே விரும்புகின்றனர்.

அகிலேஷ் யாதவ்

தலைவர், சமாஜ்வாதி

நிலையாக உள்ளது!

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு அமைந்து, ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்த அரசை கவிழ்க்க, பா.ஜ.,வினர் பல முயற்சிகளை முன்னெடுத்தனர். எனினும், அவர்கள் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை. அரசு, நிலையாக உள்ளது.

சரத் பவார்தலைவர்,

தேசியவாத காங்.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
31-டிச-202019:54:15 IST Report Abuse
NicoleThomson ஐயா ராகுல் அந்த சீனா அக்ரிமெண்ட் எதுக்காக என்று உண்மையை சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X