பட்டமளிப்பு விழா அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பட்டமளிப்பு விழா அறிவிப்பு

Added : டிச 30, 2020
Share
சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலையின் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின், 11வது பட்டமளிப்பு விழா, வரும் பிப்ரவரியில் நடக்க உள்ளது. 2020 செப்., தேர்வு கள் வரை தேர்ச்சி பெற்று, பட்டம், டிப்ளமா பெற தகுதியானவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும்.விண்ணப்பங்கள் மற்றும் பணம் செலுத்தும் சீட்டுகளை, பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்

சென்னை: அம்பேத்கர் சட்ட பல்கலையின் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின், 11வது பட்டமளிப்பு விழா, வரும் பிப்ரவரியில் நடக்க உள்ளது. 2020 செப்., தேர்வு கள் வரை தேர்ச்சி பெற்று, பட்டம், டிப்ளமா பெற தகுதியானவர்களுக்கு, பட்டம் வழங்கப்படும்.விண்ணப்பங்கள் மற்றும் பணம் செலுத்தும் சீட்டுகளை, பல்கலையின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X