அரசியல் செய்தி

தமிழ்நாடு

இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க., வினர் மனு

Added : டிச 31, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் பா.ம.க.,வினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி, துணைச் செயலாளர்கள் சோழராஜன், சண்முகம், தொகுதி அமைப்பு செயலாளர்

திண்டுக்கல் : வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் பா.ம.க.,வினர் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி, துணைச் செயலாளர்கள் சோழராஜன், சண்முகம், தொகுதி அமைப்பு செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஒட்டன்சத்திரம்:

மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜோதிமுத்து, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், அமைப்பு செயலாளர் முருகேசன் பங்கேற்றனர். பழநி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மாவட்ட செயலாளர் வைரமுத்து, மாநில துணை அமைப்பு செயலாளர் லைக்கலி மீரான் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X